ADVERTISEMENT

Tag: குற்றப்பத்திரிகை

தேசபந்து மீது ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை – சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் தகவல்

2022 காலி காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்ட தாக்குதல் வழக்கில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீது ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கோவை மாணவி வழக்கு: இறுதி கட்ட விசாரணை நிறைவு – தீர்ப்பு தேதி விரைவில் அறிவிப்பு

மதுரையை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி மீது கோவையில் நடந்த கொடூர தாக்குதல் மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.