ஐபிஎல் 2026 குவாலிபையர்-1 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் வீரர் சாய் சுதர்ஷன், ‘ஹிட் விக்கெட்’ முறையில் ஆட்டமிழந்து, ஐபிஎல் வரலாற்றில் இரண்டு முறை இவ்வாறு அவுட்டான முதல் வீரர் என்ற துரதிர்ஷ்ட சாதனையைப் படைத்தார்.
2025 ஆம் ஆண்டின் முடிவில், கூகுள் நிறுவனம் உலக அளவில் அதிகம் தேடப்பட்ட விஷயங்களின் ஆண்டு முடிவுப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் விளையாட்டு அணிகள் தொடர்பான பிரிவு, ஐபிஎல் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சாய் சுதர்சன் சதத்தையும் கடந்துவிட்டார். 61 பந்துகளில் 108 ரன்களை அடித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 177. கிடைக்கும் எல்லா வாய்ப்புகளிலும் சாய் சுதர்சன் அசத்துகிறார்.
ஐபிஎல் தொடரில் 40ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.