- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: ஓமான்

'தாக்குதலுக்கு தயார் ஆனால், நான் மக்களைக் கொல்ல விரும்பவில்லை' – ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு திரும்பிய டிரம்ப்!

"நாங்கள் எப்போது வேண்டுமானாலும் தாக்குதலுக்குத் தயாராகவே இருக்கிறோம். ஆனால், நான் மக்களைக் கொல்ல விரும்பவில்லை" என்று ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் டிரம்ப் பேசுகையில் குறிப்பிட்டார்.

கனவுகள் சிதைக்கப்பட்ட புலம்பெயர் பணிப்பெண்கள்

“பல கனவுகளோடு வானில் முதற்தடவையாக பறந்த என்னுடன், என்னுடைய கனவுகளும் என்னை விட உயரத்தில் பறந்து கொண்டிருந்தன. எத்தனை கனவுகள், எத்தனை ஆசைகள் அத்தனையும் அம்மண்ணில் கால் வைத்து இரண்டொரு மாதங்களில் வெடித்துச் சிதறி, இன்று என் குடும்பத்துக்கு சுமையாய் வாழ்ந்து வருகிறேன்”.

இலங்கைப் பெண்களுக்கு மீண்டும் ஓமானில் ஏற்பட்டுள்ள சிக்கல்

குறித்த பாதுகாப்பு இல்லங்களில், அடிப்படை வசதியேனும் இல்லாதமையால், பெண்கள் அங்கிருந்து தப்பிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -