இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கனடா விஜயத்தை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும், டிசம்பர் ஜி20 மாநாட்டிற்குள் இருதரப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
கனடா, ஒட்டாவாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.