கொழும்பில் வெள்ள நீர் வடிந்தோட தடையாகவுள்ள 60 இடங்களை அடையாளம் கண்டுள்ள அதிகாரிகள், எதிர்கால வெள்ள அபாயத்தைத் தடுக்கும் வகையில் கூட்டு துப்புரவுப் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த பதவி உயர்வுகள் நிரந்தர மற்றும் தொண்டர் படையணிகளில் பணியாற்றும் வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தேடுதல் நடவடிக்கைகளின் போது ரூ.300,000 பணம், சுமார் ரூ.5 மில்லியன் மதிப்புடைய தங்க நகைகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.