Tag: இத்தாலி

ட்ரம்பின் ஐரோப்பா மீதான புதிய திட்டம்: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து நான்கு நாடுகளை வெளியேற்ற அமெரிக்கா முயற்சி?

அந்த ஆவணத்தின்படி, ஆஸ்திரியா, இத்தாலி, ஹங்கேரி மற்றும் போலந்து ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறி, அமெரிக்காவின் நிழலில் சுயாட்சியுடன் செயல்பட வேண்டும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு செயலகம் (NSS) வலியுறுத்தியுள்ளது.

இடிந்து விழும் அபாயத்தில் 'சாய்ந்த கோபுரம்'... பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்

உலோக வளைவு தரையில் உறுதியாக பொருத்தப்படும். உலோகத்தால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ராக்ஃபால் பாதுகாப்பு வலைகளும் தரையில் வலுவாக நங்கூரமிடப்படும்.

இத்தாலி முதியோர் இல்லத்தில் தீ - 6 பேர் உயிரிழப்பு

தீயணைப்பாளர்கள் கட்டடத்திலிருந்து பலரைக் காப்பாற்றியதாகத் தீயணைப்புத் துறை  தெரிவித்தது.