Tag: அமெரிக்க அரசியல்

அமெரிக்க ஜனாதிபதி பதவியை குறிவைக்கும் இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்

2028 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் ரோ கன்னா போட்டியிடக்கூடும் எனத் தகவல். அவருக்கு ஆதரவாக Run Ro இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சிக்குப் பின்னடைவு: ட்ரம்பின் கொள்கைகளை மாற்ற கட்சிக்குள் அழுத்தம்!

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி காங்கிரஸின் கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களைத் தொடர்ந்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்திலும் கொள்கைகளிலும் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டுமென குடியரசுக் கட்சிக்குள் அழுத்தம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

டொனால்ட் ட்ரம்பின் ரஷ்ய ஆதரவு நிலைப்பாடும் ஐரோப்பாவின் பாதுகாப்பு நெருக்கடியும்

உக்ரைன் விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்பின் ரஷ்ய ஆதரவு நிலைப்பாடு வெளிப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பாவும் பிரிட்டனும் தங்களின் தற்காப்பை உறுதிப்படுத்த சுயாதீன பாதுகாப்புப் பொறிமுறையை உருவாக்க வேண்டும்.

பெண் உதவியாளர்கள் மூவருக்கு தலா ரூ.45 லட்சம் பரிசு வழங்கிய டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் சர்ச்சை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது மூன்று பெண் உதவியாளர்களுக்கு தலா ரூ.45 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கிய விவகாரம் எதிர்க்கட்சிகளிடையே பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சர்ச்சைகளை மறந்து புதிய ஆரம்பம்: நகைச்சுவையுடன் முடிந்த ட்ரம்ப் – மாம்டானி சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் நியூயார்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸோஹ்ரான் மாம்டானி, நவம்பர் 21, 2025 அன்று வெள்ளை மாளிகையில் நட்புணர்வுடன் ஊடகவியலாளர்களைச் சந்தித்தனர்.