ADVERTISEMENT

Tag: wellawatte

பம்பலப்பிட்டி - வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் 87 சட்டவிரோத கட்டடங்கள்: இம்மாதத்துக்குள் அகற்றப்படும்

பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை மரைன் டிரைவ் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள 87 சட்டவிரோத கட்டடங்கள் இம்மாதத்துக்குள் அகற்றப்படும் என சுற்றாடல் அமைச்சர் அறிவித்துள்ளார்.

வௌ்ளவத்தை துப்பாக்கிச் சூடு தொடர்பில் வெளியான தகவல்

வெள்ளவத்தை மரைன் டிரைவ் வீதியில் உள்ள சுற்றுலா ஹோட்டலுக்கு முன்பாக இன்று ( 27) துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளவத்தையில் அடுக்குமாடி கட்டிடத்தில் தவறி விழுந்து ஒருவர் பலி

வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளவத்தையில் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து ஒருவர்  பலி

கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் மின்னுயர்த்திக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் இருந்து 47 வயதுடைய நபரே கீழே விழுந்து அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.