- ADVERTISEMENT -

Tag: US Iran tensions

இறுதி பேச்சுவார்த்தைக்கு முன் ஈரானை நோக்கி டிரம்ப் கடும் எச்சரிக்கை

அமெரிக்கா-ஈரான் இடையிலான இறுதி பேச்சுவார்த்தைக்கு முன் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒப்பந்தம் ஏற்கப்படாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அண்டை நாடுகள் மீது இனி தாக்குதல் இல்லை: மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர் – “இஸ்ரேல், அமெரிக்காவிடம் ஒருபோதும் சரணடையமாட்டோம்”

ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்ததையடுத்து, ஈரான் புரட்சிகர ராணுவம் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், தூதரகங்கள் மற்றும் விமான நிலையங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நடத்தி வந்தது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -