Tag: Sri Lanka Tourism

2030க்குள் 50 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்; 10 பில்லியன் டொலர் வருமானம் – ஜனாதிபதி அநுர தலைமையில் முக்கிய கலந்துரையாடல்!

2030க்குள் 50 இலட்சம் சுற்றுலாப் பயணிகள், 10 பில்லியன் டொலர் வருமானம் இலக்கு. ஜனாதிபதி அநுர தலைமையில் விமான சேவைகள், சுற்றுலா அபிவிருத்தி குறித்து ஆலோசனை.

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் 18 இலட்சத்தைத் தாண்டினர் – முதலிடத்தில் இந்தியா!

2026ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் 18 இலட்சத்தைத் தாண்டினர். இந்தியா முதலிடத்திலும் பிரித்தானியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

வீசா கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இலங்கைக்கு ஏழு நாடுகளில் இருந்துவருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கான வீசா கட்டண விலக்கு ஒருமாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்பில் வெளியான தகவல்

ரஷ்யாவில் இருந்து 32,030 பேரும், இந்தியாவில் இருந்து 30,027 பேரும், சீனாவில் இருந்து 14,836 பேரும் இவ்வாறு வந்துள்ளனர்.

இலங்கையில் குவிந்த சுற்றுலா பயணிகள் - வெளியான தகவல்

இவ்வருடம் இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 900,000ஐ தாண்டியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்பில் வெளியான தகவல்

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 644,186 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.