Tag: Sri Lanka crime

‘கஜ்ஜா’ மற்றும் இரு பிள்ளைகள் படுகொலை: டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட பெண்ணுக்கு நவம்பர் 4 வரை விளக்கமறியல்!

‘கஜ்ஜா’ அருண விதானகே மற்றும் இரு பிள்ளைகள் படுகொலை வழக்கில் டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட பெண் கைது. நவம்பர் 4 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு.

கொஹுவளை துப்பாக்கிச் சூடு சம்பவம்: கொலை முயற்சி தொடர்பில் 4 பேர் கைது

முதற்கட்ட விசாரணைகளில், இரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் மற்றும் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின் விளைவாகவே, இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.