ADVERTISEMENT

Tag: SA Vs NZ

இனி விக்கெட் எடுப்பதை யாராலும் தடுக்க முடியாது.. ஷமி செய்த ட்ரிக்.. கவாஸ்கர் அதிரடி

முகமது ஷமி இதற்கு நேர்மாறாக அணியில் வாய்ப்பின்றி இருந்த போது, மணிக்கணக்காக வேகப் பந்து வீசி பயிற்சி செய்து இருக்கிறார்.

இலங்கை வீரரால் இந்திய அணிக்கு காத்திருக்கும் கண்டம்.. சதம் அடிக்க வாய்ப்பு!

மாத்யூஸ் வந்த பின் இலங்கை அணி, இங்கிலாந்து அணியை வீழ்த்தி இருக்கிறது. அவரது அனுபவம் இளம் இலங்கை வீரர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. இதை இந்திய அணி உற்று நோக்க வேண்டும். 

சங்ககாரவின் சாதனையை தகர்த்து மேலும் பல சாதனைகளை படைத் குயின்டன் டி காக்!

உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் 4 சதங்களை அடித்த முதல் தென் ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனையையும் டீ காக் படைத்துள்ளார்.