ADVERTISEMENT

Tag: Maheesh Theekshana

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்திலிருந்து தீக்‌ஷன விலகல்

உலகக் கோப்பைப் போட்டியில் இலங்கை தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.  இன்று இந்த ஆட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.

தோனியிடம் இருந்து கற்றுக்கொண்டது என்ன ? மகீஷ் தீக்சனா  பெருமிதம்!

சென்னை அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் மகீஷ் தீக்சனா. சிஎஸ்கே அணிக்காக 22 போட்டிகளில் விளையாடிய அவர், இதுவரை 23 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். 

ஸ்காட்லாந்தை வீழ்த்தி  அசத்திய இலங்கை அணி!

ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.