ADVERTISEMENT

Tag: kuldeep yadav

இந்தியா – இங்கிலாந்து 3வது ஒருநாள் போட்டி: வாஷிங்டன் சுந்தர் விலகல், குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு

இந்தியா – இங்கிலாந்து 3வது ஒருநாள் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குல்தீப் சுழலில் சறுக்கிய பாகிஸ்தான்; இந்தியா அபார வெற்றி!

கேஎல்ராகுல் 19 ரன்களுடனும், விராட் கோலி 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், இந்தப் போட்டி நேற்று பிற்பகல் 3 மணி அளவில் தொடங்கியது.

ஒரே ஓவரில் 3 விக்கெட் எடுத்தும் இந்தியா தோல்வி.... ஹர்திக் செய்த மெகா தவறு!

153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் டக் அவுட்டாகியும், சார்லஸ் 3 ரன்களிலும் வெளியேற, கைல் மெயர்ஸ் 15 ரன்களில் வெளியேறினார். வெஸ்ட் இண்டீஸ் அணி தடுமாறிய போது நிக்கோலஸ் பூரான் பட்டையை கிளப்பினார்.

கும்ப்ளேவின் ரெக்கார்டுக்கு அஸ்வினால் ஆபத்து.. யாதவை சேருங்கள் என ஐடியா!

வெஸ்ட் இண்டீஸ் எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வினும் ஜடேஜாவும் இணைந்து விக்கெட் வேட்டையில் ஈடுபட்டனர். இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.