உலக அளவில் மிகுந்த பிரபலமடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்தியாவின் பல மொழிகளிலும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என அழுது அடம்பிடித்து சீன் போட்ட ஜோவிகா இந்த வாரம் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்கள் அவருக்கு குறைவான ஆதரவையே அளித்திருந்தனர்.
நடை, உடல் மொழி அனைத்திலும் ஒரு பெண்ணைப் போலவே நடித்து அசத்தி இருந்தார் கமல். அவரது அந்த கதாபாத்திரமும், நடிப்பும் ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றது.