ஏழு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் முன்னோடித்திட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஐந்து பேர் கொண்ட புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நியமித்துள்ளார்.
அமைச்சு பதவிகளில் இருந்து ரொஷான் ரணசிங்க பதவி நீக்கப்பட்டதையடுத்து வெற்றிடமாகிய இடங்களுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.