இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - டிராவிஸ் ஹெட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர்.
உலகக் கிண்ண கிரிக்கெட் 2023: ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐந்து முறை சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணியை ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தும் என ஒட்டுமொத்த 90ஸ் கிட்ஸும் காத்துக்கொண்டிருந்தார்கள்.
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியாக திகழும் ஆஸ்திரேலிய அணி இப்படி உலக கோப்பையை மோசமாக துவங்கியதில் ரசிகர்களுக்கு மத்தியில் ஏமாற்றம் ஏற்பட்டது.
அத்துடன் 40 பந்துகளில் சதம் அடித்து கிரிக்கெட் உலகை தெறிக்க விட்டார். உலகக்கோப்பை வரலாற்றில் மிக குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட சதம் இதுதான்.
உலகக்கோப்பை நெருங்கும் சூழலில் இந்திய அணியின் தோல்வி பற்றி பெரியளவில் கவலை கொள்ள தேவையில்லை என்றாலும், வீரர்களின் செயல்பாடுகள் தான் அதிக கவலையை ஏற்படுத்தியுள்ளது.