ADVERTISEMENT

Tag: FCID

நிதி முறைகேடுகள் விசாரணைக்கு பிறிதொரு தினத்தைக் கோரியுள்ளார் ஷிராந்தி ராஜபக்ஷ

சிரிலிய சவிய நிதி முறைகேடு விசாரணை தொடர்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் வழங்க பிறிதொரு தினத்தை முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ கோரியுள்ளார்.

பொருட்களை இறக்குமதி செய்யாமல் 24.8 பில்லியன் ரூபாயை வெளிநாடுகளுக்கு அனுப்பிய ஒருவர் FCIDயினரால் கைது

தந்தி வழிப் பணப் பரிமாற்றங்கள் ஊடாக 24.8 பில்லியன் ரூபாய் வெளிநாட்டு நாணயங்களை அனுப்பிய குற்றச்சாட்டில் கொட்டிக்காவத்தையில் ஒருவர் FCIDயினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் மகனும் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவால் கைது!

சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான லொறியைத் தவறாகப் பயன்படுத்தி, அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.