Tag: Deep Depression

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: இலங்கையின் பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறக்கூடும். இலங்கையின் பல பகுதிகளில் 100 மி.மீ.க்கு மேல் பலத்த மழைக்கு வாய்ப்பு.

தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு கனமழை... வானிலை ஆய்வு மையம் தகவல்!

அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்