ADVERTISEMENT

Tag: Buddhist Monks Protest

'காவி உடையில் கை வைக்காதீர்கள்': பிக்குமார் மீதான பொலிஸாரின் நடவடிக்கைக்கு சஜித் கண்டனம்

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குமார் மீதான பொலிஸாரின் நடவடிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வன்மையாகக் கண்டித்துள்ளதுடன், ஜனாதிபதி இதில் நேரடியாகத் தலையிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக பிக்குமார் தொடர்ந்தும் போராட்டம்

கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி, பௌத்த பிக்குமார் முன்னெடுத்து வரும் போராட்டம் இரண்டாவது நாளாகவும் நீடிக்கின்றது.