Tag: 24 கரட் தங்கம்

இலங்கையில் தங்க விலையில் சரிவு – வாங்க எதிர்பார்த்தோருக்கு மகிழ்ச்சி தகவல்

இலங்கையிலும் தங்க விலை வரலாற்றில் முதன்முறையாக 4 இலட்சம் ரூபாவை கடந்திருந்தது. இந்நிலையிலேயே தற்போது தங்க விலையில் குறைவான போக்கு காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

உலக சந்தையில் வரலாறு காணாத உயர்வு – இலங்கையிலும் உச்சம் தொட்ட தங்க விலை!

உலகளாவிய அரசியல் அச்சுறுத்தல்கள், பணவீக்கம் மற்றும் டாலர் மதிப்புத் தளர்வு ஆகியவை தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

தங்க விலையில் இன்று பெரும் மாற்றம்: இலங்கையின் நிலவரம் என்ன? சர்வதேச உச்சத்திற்கு காரணம் என்ன?

இலங்கையில் இன்றைய தங்க விலை நிலவரம்: ஒரு அவுன்ஸ், 24 கரட், 22 கரட் மற்றும் 21 கரட் தங்கத்தின் புதிய விலைகளை அறிக. சர்வதேச சந்தையில் தங்கம் வரலாற்று உச்சத்தை எட்டியதற்கான உலகளாவிய காரணங்கள் என்ன? முழு விவரம் இங்கே.