கொட்டாஞ்சேனையில் தனிப்பட்ட தகராறு காரணமாக கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
அம்பாறை டிப்போவுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து ஒன்று வெல்லம்பிட்டி பகுதியில் விபத்துக்குள்ளானது. பேருந்து சாரதிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து நேர்ந்துள்ளது.