நிறுவனத் தலைவர் விண்ணப்பத்தின் நியாயத்தையும் சரியான தன்மையையும் தனிப்பட்ட முறையில் மதித்து, அங்கீகாரம் அளிக்க வேண்டிய நாட்கள் தொடர்பான விசேட விடுமுறையை திணைக்களத் தலைவரிடம் அனுப்புவார்.
தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை (21)அன்று சில மாகாணங்களின் பாடசாலைக்கு விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
40 கிலோமீட்டருக்கு குறைந்த வாக்குச்சாவடி தூரம் இருக்கும் வாக்காளர்களுக்கு 1/2 நாள் விடுமுறையும் 150 கிலோமீட்டருக்கு மேற்பட்ட வாக்குச்சாவடி தூரம் இருக்கும் வாக்காளர்களுக்கு 2 நாட்கள் விடுமுறையும் வழங்கப்பட வேண்டும்.
விசேட விடுமுறை தினங்களாக பதிய பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தர பரீட்சை மதிப்பீட்டு பணிகளில் பங்கேற்ற அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கடமை விடுப்பு வழங்குவது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.