நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை பதிவாகலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு கடுமையான இடி மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் செம்மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் கிழக்கு கடலோரப் பகுதியில் நிலவும் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இலங்கையின் தென்மேற்கு பகுதிகளில் 100 மி.மீ-க்கும் அதிக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் நாட்டின் பல பகுதிகளில் கனமழையுடன் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் வலுவடைந்து வரும் நிலையில் இலங்கையின் தென்மேற்கு பகுதிகளில் மழை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கையும், மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 50 மி.மீ இற்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளதுடன், இடிமின்னல் தொடர்பில் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் பலத்த மழை பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ உள்ளிட்ட பல மாகாணங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளதுடன், மின்னல் தாக்கங்கள் குறித்து பொதுமக்களை எச்சரித்துள்ளது.
இன்று முதல் அடுத்த சில நாட்களில் இலங்கையின் பல மாகாணங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்று 5 பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று செப்டம்பர் 2ஆம் தேதி நண்பகல் 12:10 மணிக்கு ஆனைமடு, மொரகொல்லகம, தம்புள்ள, மணம்பிட்டிய மற்றும் வாழைச்சேனைபகுதிகளில் சூரியன் நேர் உச்சியில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் தீவிர தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காரணமாக இன்று (6) முதல் அடுத்த சில நாட்களுக்கு மழை மற்றும் காற்று அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இந்தப் பகுதிகளில் மணிக்கு 70 கிலோமீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதுடன், கடல் அலைகளும் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறிய படகுகளில் கடலுக்குச் செல்வது உயிருக்கு ஆபத்தானதாக இருக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் 50 மி.மீ.க்கு மேல் கனமழையும், மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பல பகுதிகளில் இன்று இடைக்கிடை மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.