ADVERTISEMENT

Tag: விமல் வீரவன்ச

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜரான முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச

2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அலுவலக வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் செய்த வழக்கு தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாகத் தவறிய முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

விமல் வீரவன்சவுக்கு எதிரான இலஞ்ச வழக்கு: அடுத்தகட்ட விசாரணை திகதியை அறிவித்தது கொழும்பு மேல் நீதிமன்றம்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான 75 மில்லியன் ரூபாய் இலஞ்ச வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாக்கெடுப்புக்கு வராத விமல் வீரவன்ச

அண்மைய காலங்களில் ராஜபக்ஷர்களை கடுமையாக திட்டித்தீர்த்த விமல் வீரவன்ச, இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில் கடந்தவாரம் ​பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.