- ADVERTISEMENT -

Tag: ராஜதந்திரம்

போர் பதற்றங்களுக்கு இடையே பிரிட்டன் மன்னரின் அமெரிக்கப் பயணத்தை உறுதி செய்த டிரம்ப்!

மேற்காசியப் போர் காரணமாகப் பிரிட்டன் மன்னர் சார்லஸின் அமெரிக்கப் பயணத்தை ரத்து செய்யக் கோரும் கோரிக்கைகளை அதிபர் டிரம்ப் நிராகரித்துள்ளார். மன்னர் விரைவில் வாஷிங்டன் வரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம்! மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதல் நிறுத்தம்: டிரம்ப் அதிரடி உத்தரவு!

ஈரானிய அரசின் வேண்டுகோளை ஏற்று, அந்நாட்டின் எரிசக்தி மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீதான ராணுவத் தாக்குதல்களை வரும் ஏப்ரல் 6-ம் தேதி வரை ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

10 ஆண்டுகளுக்குப் பின் சீனா செல்லும் அமெரிக்க அதிபர்! ஈரான் போரால் டிரம்ப்பின் பயணம் ஒத்திவைப்பு: புதிய தேதி அறிவிப்பு!

ஈரான் உடனான போர்ச் சூழலைக் கருத்தில் கொண்டு தனது சீனா பயணத்தை ஒத்திவைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வரும் மே 14-15 திகதிகளில் அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்திக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

"ஈரான் ஒப்பந்தத்திற்குத் துடிக்கிறது" - டிரம்ப் அதிரடி! பாகிஸ்தானில் ரகசியப் பேச்சுவார்த்தை? மேற்காசியப் போரில் புதிய திருப்பம்!

ஈரான் தங்களை அழித்துவிடுவார்கள் என்ற பயத்தில் ரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தானில் இரு நாடுகளும் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -