Tag: ரயில் விபத்து

பேராதனையில் இருந்து கொழும்பு நோக்கிய பயணித்த ரயில் தடம்புரண்டது

சீரமைக்கப்பட்ட ரயில் பாதையில் பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயில், கங்கொட மற்றும் கடிகமுவ இடையே மண்மேட்டில் மோதி இன்று காலை தடம்புரண்டது.

ஜார்க்கண்ட் ரயில் தடம் புரண்டு விபத்து: இருவர் பலி, 20 பேர் காயம்

ரயில் விபத்தால் அவ்வழியாக செல்லும் பல ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.