Tag: ரணில் விக்கிரமசிங்க

சில மாதங்களில் மூன்றாவது முறையாக இந்தியா செல்கிறார் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (27) இந்தியாவின் புதுடெல்லிக்கு விஜயம் செய்ய உள்ளார்.

பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் - ரணில் விசேட அறிவிப்பு

பொதுத் தேர்தலில் போட்டியிடவோ அல்லது மீண்டும் தேசிய பட்டியில் ஊடாக பாராளுமன்றத்துக்கு வரமாட்டேன் என அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ரணில் எடுத்த அதிரடி தீர்மானம்

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைத் கூறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அநுரவின் சவாலை ஏற்றுக்கொண்டார் ரணில்

தேசிய மக்கள் சக்தியின் எதிர்கால திட்டம் ஏற்றுமதி பொருளாதாரமா அல்லது இறக்குமதி பொருளாதாரமா என்பதை முதலில் தெரிவிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வடக்கு மக்களின் பிரச்சினைகளை ரணில் தீர்ப்பார் - மாவை நம்பிக்கை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இலங்கை தமிழ் அரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (7) பிற்பகல் இடம்பெற்றது.

'அரச ஊழியர்கள் பொறுப்புடன் வாக்களிக்க வேண்டும்'

ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கிலேயே சிலர் போலியான, நடைமுறைக்கு சாத்தியமற்ற வாக்குறுதிகளை வழங்கிவருகின்றனர்.இதற்கு மக்கள் ஏமாறக்கூடாது. கல்வி வளர்ச்சியில்தான் எமது சமூகத்தின் முன்னேற்றம் தங்கியுள்ளது. 

தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இந்நிகழ்வு இன்று(29)முற்பகல் நடைபெற்றது.

வேட்பாளர்களின் சின்னங்கள் வெளியாகின; விரைவில் விஞ்ஞாபனம்!

ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, விஜயதாச ராஜபக்ஷ மற்றும் திலீத் ஜயவீர உள்ளிட்ட பல வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், பிரதான போட்டி மேற்கூறிய நான்கு வேட்பாளர்களுக்கிடையில் நான்கு முனை போட்டியாக தற்போது மாறியிருக்கிறது. 

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் விவரம்

மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர ஜனாதிபதித் தேர்தலுக்கான  வேட்புமனுவை முதலாவதாகக் கையளித்திருந்தார். 

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு தீர்மானம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (08) பிற்பகல் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கல்வித்துறையில் மறுசீரமைப்பு; ஜனாதிபதி பணிப்புரை

பாடசாலைகளில் பணம் அறவிடுவது சட்டவிரோதமானது எனவும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு பணம் அறவிடுவதைத் தடுக்க

ஜனாதிபதி ரணிலுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக பசில் தெரிவிப்பு

களுத்துறையில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட அறிவிப்பு

மனுதாரர் தன்னிடமோ அல்லது தனது சட்டத்தரணிகளுடன் கலந்தாலோசிக்கவோ ஆலோசனை  பெறவோ இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சரானார் வியாழேந்திரன்

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்குக்கு இன்று விஜயம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் பயிற்சி பிரிவொன்றையும் ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.

அணிசேரா மாநாட்டில் ஜனாதிபதி ரணில் உரை

பகிரப்பட்ட உலகளாவிய செழுமைக்கான ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் என்பது இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருள் ஆகும்.