- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: மோசடி

1 பில்லியன் டொலர் வெளிநாட்டு பணப்பரிமாற்ற மோசடி: நான்கு வங்கி முகாமையாளர்கள் கைது!

இலங்கையில் வங்கி அதிகாரிகள் இவ்வாறானதொரு சம்பவத்துக்காகக் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: 6.6 மில்லியன் ரூபாய் மோசடி செய்த 21 வயது இளைஞன் கைது

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுத்தருவதாக உறுதியளித்து, இணையவழி வங்கிச் சேவைகளின் மூலம் பணத்தைப் பரிமாறச் செய்து சந்தேகநபர் இப்பெண்ணை ஏமாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதி அமைச்சர் பெயரில் மோசடி: பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை

இத்தகைய நபர்களுக்கு எக்காரணம் கொண்டும் பணம், தனிப்பட்ட தகவல்கள் அல்லது ஆவணங்களை வழங்க வேண்டாம் என்று பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்தில் முதன்முறையாக வாகன ஓடோமீட்டர் மோசடி: இலங்கையரால் நடத்தப்படும் நிறுவனத்துக்கு தண்டனை

வாடிக்கையாளருக்கு விற்கப்படும் போது அதன் ஓடோமீட்டர் அளவு குறைக்கப்பட்டு, 119,244 கிலோமீற்றர் என்று காட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 30,000 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் மறைக்கப்பட்டு, மோசடி செய்யப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ருமேனியாவில் வேலை என ரூ.920 மில். மோசடி; சந்தேகநபரை கைதுசெய்ய மக்களின் உதவியை நாடும் பொலிஸ்!

சந்தேகநபர், ஹோமாகமவைச் சேர்ந்த 54 வயதான ஷெர்லி ஜெயவர்தன அமடோரு (Shirley Jayawardana Amadoru) என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் விடுதி மோசடி: பெண்களுடன் உல்லாசம் என பணம் பறிக்கும் கும்பல் அம்பலம்!

யாழ்ப்பாணத்தில் பிரபல விடுதி பெயர்களைப் பயன்படுத்தி, பெண்களுடன் உல்லாசம் என சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்து பண மோசடியில் ஈடுபடும் கும்பல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்டோர் அவதானம்!

Whats App மோசடி தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

ஒரு முறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொற்களை (OTP) திருடுவதை நோக்கமாகக் கொண்டு இந்த செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

ஏடிஎம் அட்டைகளை பயன்படுத்தி பணத்தை திருடிய இளைஞன் கைது 

ஏடிஎம் அட்டைகளை பயன்படுத்தி பணம் மோசடி செய்த நபர் 15 அட்டைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -