2026ஆம் ஆண்டு சூரியன், செவ்வாய், புதன் ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கையால் எந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழில், பணம், வெற்றி மற்றும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
ஜூலை 5 அன்று செவ்வாய் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைகிறார். இந்த நட்சத்திர பெயர்ச்சியால் மேஷம், கன்னி, மகரம் ராசிகளுக்கு தொழில், பணவரவு, தன்னம்பிக்கை மற்றும் முன்னேற்றத்தில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை அறியுங்கள்.
ஜூலை 24 அன்று செவ்வாய் தனது சொந்த நட்சத்திரமான மிருகசீரிடத்தில் நுழைகிறார். இந்த நட்சத்திர பெயர்ச்சியால் மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம் ராசிகளுக்கு தொழில், பணவரவு மற்றும் அதிர்ஷ்டத்தில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.
நம்ம ஜோதிட சாஸ்திரத்துல கிரகங்களோட சஞ்சாரத்துக்கு தனி முக்கியத்துவம் இருக்கு. அந்த வகையில, மார்ச் 2026ல நடக்கப்போற ஒரு அரிய கிரக சேர்க்கை பத்திதான் இப்போ பார்க்கப்போறோம்.
இந்த புதாதித்ய யோகம் கும்ப ராசியில் உருவாகும் காரணத்தால் குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காணப்படும் சூழல் உருவாகலாம்.
இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான மகா சிவராத்திரி இந்த ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ஆன்மீக ரீதியிலும் ஜோதிட ரீதியிலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த ஆண்டில் மகா சிவராத்திரி பிப்ரவரி 15ஆம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. ஜோதிடக் கணிப்புகளின்படி, சுமார் 300 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய கிரக சேர்க்கைகள் இந்த நாளில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
மேஷ ராசி (அசுவினி, பரணி, கிருத்திகை) 2024 ராசி பலன் - குடும்பம், பொருளாதாரம், ஆரோக்கியம், வியாபாரம், கல்வி உள்ளிட்ட அனைத்துக்கும் முழுமையான பலன்களை அறியவும்.