ADVERTISEMENT

Tag: பொரளை

பொரளை சஹஸ்புர பகுதியில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு – 5 பேர் கைது

பொரளை சஹஸ்புர பகுதியில் பொலிஸாரின் சமிக்ஞையை மீறி நிறுத்தாமல் சென்ற முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதையடுத்து, அதில் பயணித்த ஐந்து சந்தேகநபர்கள் மூன்று வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுத்தைப் பற்கள், தோல் , மான் கொம்பு என சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்ட வனவிலங்குப் பொருட்கள்: மூவர் கைது

இரண்டு அடி நீளமுள்ள ஒரு போலித் தந்தம் மற்றும் யானை முத்துக்களால் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு வளையல்கள், ஐந்து சிறுத்தைப் பற்கள் மற்றும் இரண்டு சிறுத்தைத் தோல்களும் கைப்பற்றப்பட்டன. 

பொரளை பகுதியில் முறிந்து விழும் அபாயத்தில் அதிகளவான மரங்கள்

மழையுடனான காலநிலை காரணமாக மரங்கள் முறிந்து விழும் அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.