ADVERTISEMENT

Tag: பெண் உயிரிழப்பு

காலியில் எயார் ரைபிள் துப்பாக்கி வெடித்ததில் பெண் உயிரிழப்பு: பணிப்பெண் கைது

காலி அம்பலன்வத்த பகுதியில் எயார் ரைபிள் ரக துப்பாக்கி வெடித்ததில் படுகாயமடைந்த 57 வயதுடைய பெண் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

குடும்பத் தகராறு: கணவரின் தாக்குதலில் படுகாயமடைந்த 29 வயது இளம் பெண் உயிரிழப்பு

அரலகன்வில பிம்பொக்குன பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக கணவரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் 29 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹட்டன்–கொழும்பு பிரதான வீதியில் பஸ் விபத்து: பெண் பலி, குழந்தைகள் உட்பட நால்வர் காயம்

வீதியோரத்தில் நின்றிருந்த அந்த பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் மீது மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சமயலறையில் இருந்த பெண் மண்சரிவில் சிக்கி பலி

திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் மேற்பிரிவு தோட்டத்தில் இன்று(3) அதிகாலை பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.