உலக வெப்பமயமாதல் மற்றும் அதிகரித்து வரும் இயற்கை பேரிடர்களுக்கு தீர்வு காண வேண்டிய அவசியம் வலியுறுத்தப்படுகிறது.
எல் நினோ வானிலை முறை வருகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகளின் வானிலை அமைப்பு, உலக நாடுகள் உச்ச கட்ட வானிலை மாற்றங்களுக்குத் தயாராகுமாறு எச்சரித்துள்ளது.
வழக்கமான குளிர் பனிமூட்டம் போன்றவை பல ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஆண்டின் இறுதியில் இல்லை.