இலங்கை - கட்டுநாயக்கவில் இருந்து 200 பயணிகளுடன் பங்களாதேஷ் சென்ற ஃபிட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் நரி ஒன்று சக்கர அசெம்பிளியில் சிக்கியது. விமானியின் திறமையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு 200 பயணிகளும் பாதுகாப்பாக தப்பினர்.
பங்களாதேஷில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையிலும், அருகிலுள்ள ஒரு ரசாயனக் கிடங்கிலும் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர், மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வலது கால் தொடையில் தசைநார் காயம் ஏற்பட்டதால், இலங்கை டி20 அணியின் தலைவர், வனிந்து ஹசரங்க வங்கதேச டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார்.
ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
ஷேக் ஹசீனா ஆட்சிக்கு வந்தபோது பங்களாதேஷ் ஒரு வீழ்ச்சியடைந்த நாடாக அனைவராலும் பார்க்கப்பட்டது. ஒரு ஏழை நாடாக இருந்தது.
பங்களாதேஷில் சுதந்திர போராட்டத்தில் உயிர் இழந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை மற்றும் கல்வி நிறுவனங்களில் 30 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த உத்தரவிடப்பட்டது.
டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் ஆடிய பங்களாதேஷ் 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்தது.