Tag: தேர்தல்கள் ஆணைக்குழு

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 87ஆக உயர்வு! புதிதாக 3 கட்சிகளுக்கு அங்கீகாரம்

ஒக்டோபர் 21ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் அப ஜனதா பெரமுன (எம் மக்கள் முன்னணி), தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் ஆகிய மூன்று கட்சிகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் அதிகரித்தமை தொடர்பில் பகுப்பாய்வு!

1988 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 1.76 சதவீத வாக்குகளும், 1994 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது 1.97 சதவீத வாக்குகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

வாக்குச்சாவடி தூரத்தை பொறுத்து வாக்காளர்களுக்கு விசேட விடுமுறை

40 கிலோமீட்டருக்கு குறைந்த வாக்குச்சாவடி தூரம் இருக்கும் வாக்காளர்களுக்கு 1/2 நாள் விடுமுறையும் 150 கிலோமீட்டருக்கு மேற்பட்ட வாக்குச்சாவடி தூரம் இருக்கும் வாக்காளர்களுக்கு 2 நாட்கள் விடுமுறையும் வழங்கப்பட வேண்டும்.

ஜனாதிபதி தேர்தல்: தபால் மூல வாக்குப்பதிவு திகதிகள் குறித்த அறிவிப்பு!

குறியிடப்படாத தபால் வாக்குகளுக்கான மறுகுறிப்பு திகதி செப்டெம்பர் 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு முக்கிய கலந்துரையாடல்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் இன்று (30) காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல்கள் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள் நியமனம்

துறைசார் நிபுணத்தும் கொண்டவர்களுக்கு மேற்படி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.