ADVERTISEMENT
ADVERTISEMENT

Tag: தெஹிவளை கைக்குண்டு தாக்குதல்

தெஹிவளையில் வீடொன்றின் மீது கைக்குண்டு வீச்சு: இரு சிறுவர்கள் உயிரிழப்பு; தந்தை காயம்

தெஹிவளை கவ்டான பகுதியிலுள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.