திருகோணமலையிலிருந்து கொழும்பு புறப்படும் ரயில் காலை 7.00 மணிக்கு தொடங்கி, மதியம் 2.37 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும்.
திருகோணமலை, ஈச்சிலம்பற்று பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 29 மற்றும் 47 வயதான இருவர் உயிரிழந்துள்ளனர்.
மாணவியின் வீட்டுக்கு வந்த குறித்த இளைஞனின் நடத்தை தொடர்பில் பிரதேச மக்களுக்கு சந்தேகம் ஏற்பட அது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் யாழ். துணை தூதுவர் ஸ்ரீ சாய் முரளீஸ் மற்றும் தூதரக அதிகாரி நாகராஜன் ராம சுவாமி ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை
மூன்று மாத கர்ப்பிணி, மாடு கட்டுவதற்காக சென்றபோது பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளார்.
மூதூர் பகுதியை சேர்ந்த 33வயதுடைய பெண் இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்துள்ளார்.
கிழக்கு மாகாண ஜனாதிபதியின் பிரதிநிதிக்கு எதிராக பௌத்த பிக்குகள் குழுவொன்று போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
தமிழ் பேசும் ஊடகர்களுக்கு சிங்கள மொழி கற்கையும், சிங்களம் பேசுவோர்களுக்கு தமிழ் மொழி கற்கையும் நடத்தப்பட்டுள்ளது. குறித்த பாடநெறிகளை திருகோணமலையில் உள்ள எழுத்தாணி அமைப்பு முற்று முழுதாக இலவசமாக வழங்கியுள்ளது.
ஏற்கெனவே மாவட்டச் செயலாளராக கடமையாற்றிய பி.எச்.என்.ஜயவிக்ரம ஓய்வு பெற்றதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைவராக திருப்பதி துறையும், செயலாளராக எஸ்.சக்தீபன், பொருளாளராக எஸ்.பிரியதர்சினி உட்பட ஏனைய நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் ஆலோசனை குழு என தெரிவுகள் நடைபெற்றன.
திருகோணமலை நொச்சிக்குளம் பகுதியில் சிறிய ரக லொறி வீதியை விட்டு விலகி ஏற்பட்ட விபத்தில் 15 பேர் படுகாயமடைந்து மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.