இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 10 ஆயிரத்து 886 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு நோய் தடுப்பு பிரிவு கூறியுள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தகவலின்படி, இந்த வருடம் 30,000 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
விசேட டெங்கு ஒழிப்பு வாரமொன்றை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
டெங்கு காய்ச்சலால் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், 2192 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இருமல் மற்றும் சளியுடன் காய்ச்சலும் இருந்தால் இரத்த பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அவர் ஆலோசனை வழங்கினார்.
மேல் மாகாணத்திலேயே அதிக டெங்கு நோயார்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதாவது, 36,480 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 56,000ஐ தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.