Tag: டிட்வா புயல்

இலங்கையின் பேரிடர் இறப்புகள் 200ஐ தாண்டியது - 218 பேரை காணவில்லை

இலங்கையில் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட பேரிடர் இறப்புகளின் எண்ணிக்கை 212 ஆக அதிகரித்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கிய  33 பேரை ஹெலிகொப்டர்  மூலம் மீட்ட  விமானப்படையினர்  

ராஜங்கனை  கிரிபாவ பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய  33 பேரை ஹெலிகொப்டர்  மூலம் விமானப்படையினர் மீட்டனர்.   

டிட்வா புயல் : தமிழக கடலோர மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

டிட்வா புயல் இலங்கையிலிருந்து படிப்படியாக விலகி வங்காள விரிகுடா பகுதி மற்றும் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

டிட்வா புயல் உருவானது; நவம்பர் 30-ல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல்பகுதிகளில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (27.11.2025) ‘டிட்வா’ என்ற பெயருடைய புயலாக வலுப்பெற்றுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.