சிங்கப்பூரில் முன்னெடுக்கப்பட்ட இரண்டு வார கால விசேட நடவடிக்கையில், 4.2 மில்லியன் டொலர் நிதி மோசடிகள் தொடர்பில் 16 வயது சிறுவன் மற்றும் 93 வயது முதியவர் உட்பட 235 பேரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கப்பூரின் கட்டோங் பகுதியில் டிப்பர் லொறி சம்பந்தப்பட்ட விபத்தில் 37 வயது பெண் சைக்கிளோட்டி உயிரிழந்துள்ளார். 47 வயது லொறிச் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சிங்கப்பூரில் சுமார் 30 இலட்சம் பேருக்கு 100 முதல் 250 வெள்ளி வரை ரொக்க உதவி வழங்கப்படவுள்ளது. டிசம்பர் 8 முதல் வழங்கப்படும் தொகையைப் பெறுவதற்கான தகுதிகள் மற்றும் PayNow பதிவு தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.
தைவானின் ஹுவாலியன் பகுதியில் எதிர்திசையில் வந்த கார் ஒன்று டாக்சியுடன் நேருக்கு நேர் மோதியதில் மூன்று சிங்கப்பூர் சுற்றுலாப் பயணிகள் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
சிங்கப்பூரில் பாலியல் தொழில் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிரான நாடளாவிய சுற்றிவளைப்பில் 195 பேர் கைது. 6 இலட்சம் டொலருக்கும் அதிகமான வங்கிப் பணம் முடக்கம்.