ADVERTISEMENT

Tag: ஐசிசி உலகக்கோப்பை 2023

மார்க்ரம், டி காக், வாண்டர் டுசென் சதம்; இலங்கைக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா!

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 4ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இந்தியா தோல்வி.. அமெரிக்கா பறந்த அதிகாரி.. ராகுல் டிராவிட்டுடன் சந்திப்பு.. கச்சேரி ஆரம்பம்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரின் தோல்வி இந்திய அணி மீதான நம்பிக்கை ரசிகர்களிடையே கேள்வி எழுப்பியுள்ளது. 

இந்திய கேப்டனை மாற்றலாம்.. பிரச்சனையே ரோகித் சர்மா தான்.. பற்ற வைத்த பாகிஸ்தான் வீரர்!

இந்தியா - பாகிஸ்தான் இடையில் அரசியல் ரீதியான பிரச்சனை காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படாமலேயே உள்ளது. 

50 ஓவர் உலகக்கோப்பை அட்டவணை வெளியீட்டுக்கு நாள் குறித்த ஐசிசி.. 

2011ஆம் ஆண்டுக்கு பின் மீண்டும் இந்தியாவில் ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. 13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.