சமூக வலைத்தளங்களில் ஒன்றான எக்ஸ் (X) தளத்தில், இந்தியப் பயனர்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று ஆபாசப் பதிவுகள் மற்றும் வீடியோக்களுக்குத் தடை விதிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்கின் சரித்திரத்திலேயே மிகப் பெரிய நிறுவன ஊதியத் திட்டத்திற்கு வியாழக்கிழமை அன்று பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யாசினோ, ட்விட்டர் இனி "X" என்று அழைக்கப்படும் என்பதை ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளார்.
எலான் மஸ்க் தான் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து விலக இருப்பதாக அறிவித்துள்ளார்.
டுவிட்டரில், ஒரு டுவீட் பதிவு செய்ய 280 எழுத்துகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்ச வரம்பு விரைவில் ஆயிரம் எழுத்துக்களாக உயர்த்தப்படலாம் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.