ADVERTISEMENT

Tag: இலஞ்ச ஊழல் ஆணைக்குழு

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை நீட்டிப்பு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானக் கொள்வனவில் 100 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி ஊழல்வாதிகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விமர்சனம்

நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்ட விவகாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்பவர்களைப் பாதுகாக்க முயற்சிப்பதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விமர்சித்துள்ளார்.

100 மில்லியன் ரூபா கையூட்டல் குற்றச்சாட்டில் ஏன் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார்?

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானக் கொள்வனவு விவகாரத்தில் 100 மில்லியன் ரூபா கையூட்டல் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையின் பின் நாமல் ராஜபக்ஷ கைது: நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானக் கொள்வனவு விவகாரத்தில் 5 மணி நேர விசாரணைக்குப் பின் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில்

இது தொடர்பான வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் அவர் அழைக்கப்பட்டிருந்த நிலையிலே இன்று காலை கைது செய்யப்பட்டார். 

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜரானபோது அவர் கைது செய்யப்பட்டார்.

சொத்து விபரங்களை சமர்ப்பித்தார் மஹிந்த ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உத்தரவின்படி தனது சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான சத்தியக்கடதாசியை காலக்கெடுவிற்குள் சமர்ப்பித்தார்.