காலி பத்தேகம பகுதியில் முச்சக்கர வண்டியை வழிமறித்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பெண் உயிரிழந்ததை அடுத்து, பலியானோர் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது. மேலதிக தகவல்கள் உள்ளே.
மட்டக்குளியில் மூவர் உயிரிழக்கக் காரணமான கோர விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட கஞ்சா போதையில் காரை செலுத்திய சாரதி செப்டெம்பர் 30 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட கொள்கலனில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து போதைப்பொருள் கடத்தி வரப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எந்தவோர் இணைப்பையும் திறக்கும் முன் அல்லது அதற்குப் பதிலளிக்கும் முன், இணையதள முகவரியின் உண்மைத்தன்மையையும் அனுப்புநரின் அடையாளத்தையும் சரிபார்க்க வேண்டும் என்றும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.