Tag: ஹெரோய்ன்

நீதிமன்ற வழக்கு பொருட்கள் அறையில் வைக்கப்பட்ட ஹெரோய்ன் திருட்டு

சந்தேநபரை அடையாளம் காண விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அரச புலனாய்வுப் பிரிவினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதைப்பொருளை நுகர்வதற்கும் அதிகாரப்பூர்வ அறை இங்கிலாந்தில்!

வருடம் முழுவதும் 365 நாட்களும் காலை 09 மணி முதல் இரவு 9 மணி வரை மருத்துவ ஊழியர்களின் மேற்பார்வையின் கீழ், சட்டவிரோத மருந்துகளை மக்கள் நுகர முடியும்.