- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: ஹார்முஸ் நீரிணை

உக்ரைனுக்கு ஆதரவும் ரஷ்யா மீதான தடைகளும்: G7 நாடுகளின் கூட்டு அறிவிப்பு

உக்ரைனுக்கான இராணுவ உதவியை அதிகரிப்பதாகவும், ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைகள் உள்ளிட்ட பொருளாதாரத் தடைகளை வலுப்படுத்துவதாகவும் G7 நாடுகளின் தலைவர்கள் கூட்டு அறிவிப்பில் உறுதியளித்துள்ளனர்.

ஈரானுடன் நேர்மையான ஒப்பந்தம் செய்வது கடினம்: ஊடகங்களில் கசிந்த ஒப்பந்தத்தால் ட்ரம்ப் கடுப்பு!

IRNA, அமெரிக்கா – ஈரான் இடையிலான உத்தேச உடன்பாட்டின் 07 முக்கிய அம்சங்கள் தொடர்பான தகவல்களை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே ட்ரம்பின் இந்தப் பதில் வெளியாகியுள்ளது.

ஈரான் மீது பல இலக்குகளில் அமெரிக்கா புதிய தாக்குதல்; பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

ஜனாதிபதி டிரம்பின் உத்தரவின் பேரில், ஈரானில் உள்ள “பல இலக்குகள்” மீது அமெரிக்கா புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதற்குப் பதிலடியாக, பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதும், ஹார்முஸ் நீரிணையில் இரு கப்பல்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரான் போரில் டிவிஸ்ட்: இரவோடு இரவாக பாகிஸ்தானுக்குக் கிளம்பும் ஈரான் வெளியுறவு அமைச்சர் - திடீர் பயணம் ஏன்?

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, சிறிய குழுவுடன் வெள்ளிக்கிழமை இரவு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் செல்கிறார். அமெரிக்காவுடனான நேரடிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான முக்கியப் படியாக இந்தப் பயணம் கருதப்படுகிறது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

“போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை” - ஈரான் அதிரடி

ஈரான் அமெரிக்காவுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உறுதி செய்துள்ளது. அதே சமயம் டிரம்ப் ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பில் ஒத்துழைப்பு ஏற்படும் என்று கூறினார்.

ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருமா? சனிக்கிழமை முக்கிய பேச்சுவார்த்தை: டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

ஈரானுடனான தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வரும் சனிக்கிழமை நேரடிப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஹார்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் என்றும், அணு ஆயுதப் பயன்பாடு குறித்து ஈரான் உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹார்முஸ் நீரிணை வழியாக அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய கப்பல்களுக்கு மாத்திமே தடை – ஈரான் அறிவிப்பு

ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மூடிவிடும் என்ற அச்சம் உலக நாடுகளுக்கு ஏற்பட்டிருந்த நிலையில், அதுகுறித்து ஈரான் முக்கிய விளக்கமொன்றை வெளியிட்டுள்ளது.

கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்: 150க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஹார்முஸ் நீரிணைக்கு வெளியே நங்கூரமிட்டுள்ளன

ஓமன் கடற்கரையில் ஒரு எண்ணெய் கப்பல் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, மோதல் தீவிரமடைந்துள்ளதைக் குறிக்கிறது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -