Tag: வைபவ் சூர்யவன்ஷி

வைபவ் சூர்யவன்ஷிக்கு எதிர்காலத்தில் நிச்சயம் வாய்ப்புக் கிடைக்கும்: ஷ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கை

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் டி20 தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்காத இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு எதிர்காலத்தில் நிச்சயம் வாய்ப்புகள் கிடைக்கும் என ஷ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

35 பந்துகளில் சதம்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு சச்சின் பாராட்டு

இந்த போட்டியில் சதம் விளாசிய சூர்யவன்ஷி ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.