ADVERTISEMENT

Tag: வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர்

முதல் போட்டியிலேயே சம்பவம் செய்த திலக் வர்மா... ஒவ்வொரு சிக்சரும் நச்சு.. 177 ஸ்ட்ரைக் ரெட்டில் அசத்தல்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய வீரர் திலக் வர்மா தன்னுடைய அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் போட்டியிலே அசத்தினார்.