Tag: விலங்குகள் புனிதப்படுத்தல்

தீக்குளிக்கும் குதிரைகள்: ஸ்பெயினின் ‘லாஸ் லுமினாரியாஸ்’ மரபுச் சடங்கு

வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல நாய்கள், பூனைகள் உள்ளிட்ட விலங்குகளைப் புனிதப்படுத்த உரிமையாளர்கள் அவற்றை தேவாலயத்துக்கு அழைத்துச் செல்கின்றனர்.