Tag: வி. சரண்யா

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயத்தினால் கற்றல் உபகரணங்கள் கையளிப்பு

கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகர் வி. சரண்யாவினால் நுவரெலியா கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு ஸ்மார்ட் பலகைகள், மேசைகள் மற்றும் கதிரைகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.